தவளைக்குட்டி
thavalaikkutti
தவளையின் இளமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவளையின் இளமை. தவளைக் குட்டியென வரும் (தொல். பொ. 561, உரை). Tadpole, periwinkle;
Tamil Lexicon
tavaḷai-k-kuṭṭi,
n. id. +.
Tadpole, periwinkle;
தவளையின் இளமை. தவளைக் குட்டியென வரும் (தொல். பொ. 561, உரை).
DSAL