தக்கிணாக்கினி
thakkinaakkini
காண்க : தக்கணாக்கினி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாகத்தீ மூன்றனுள் ஒன்று. (திருமுரு. 181, உரை.) One of the three sacred fires of Vedic sacrifice;
Tamil Lexicon
takkiṇākkiṉi,
n. dakṣiṇāgni.
One of the three sacred fires of Vedic sacrifice;
யாகத்தீ மூன்றனுள் ஒன்று. (திருமுரு. 181, உரை.)
DSAL