தவறு
thavaru
பிழை ; செயல் கைகூடாமை ; நெறி தவறுகை ; அழுக்கு ; பஞ்சம் ; குறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைவு. நீயிருப்பவுண்டோ வெமக்குத் தவறென்றார் (உத்தரரா. திருவோல. 22). 5. [K. tavir.] Want; trouble; அழுக்கு. உடம்பினுறுந் தவறுதனை (சேதுபு. இராமனருச்.132). 4. Dirt, uncleanness; நெறிதவறுகை. இல்லை தவறவர்க் காயினும் (குறள், 1321). 3. Fault, delinquency, misconduct, transgression; காரியம் வாய்க்காமை. தடுமாறுந் தாளாளர்க் குண்டோ தவறு (நாலடி, 191). 2. Failure in purpose or accomplishment, as in an examination; பிழை. 1. Mistake, error, blunder; பஞ்சம். தவறு தீர்ந்து (பெரியபு. திருநாவுக். 262). 6. Drought, famine;
Tamil Lexicon
s. a false step, misdemeanour, தப்பு; 2. a fault, a guilt, குற்றம்; 3. failure in expectation or purpose.
J.P. Fabricius Dictionary
3. 1. tavaru- தவறு 2. tappu paNNu- தப்புபண்ணு 1. slip, stumble 2. err, fail, blunder
David W. McAlpin
, [tvṟu] ''s.'' Slip, false step, missing, trip ping, losing one's hold, falling, tumbling over, விழுகை. 2. Turning from the course, deviation, swerving, obliquity, aberration, விலகுகை. 3. Deviation from moral rec titude, an erroneous act or course of conduct, misdemeanour, transgression, delinquency, misconduct, நெறிகடக்கை. 4. Mistake, error, blunder, inadvertency, பிழை. 5. Blame, fault, குற்றம். 6. Failure in expectation, or purpose, &c., வழு.
Miron Winslow
tavaṟu,
n. தவறு-.
1. Mistake, error, blunder;
பிழை.
2. Failure in purpose or accomplishment, as in an examination;
காரியம் வாய்க்காமை. தடுமாறுந் தாளாளர்க் குண்டோ தவறு (நாலடி, 191).
3. Fault, delinquency, misconduct, transgression;
நெறிதவறுகை. இல்லை தவறவர்க் காயினும் (குறள், 1321).
4. Dirt, uncleanness;
அழுக்கு. உடம்பினுறுந் தவறுதனை (சேதுபு. இராமனருச்.132).
5. [K. tavir.] Want; trouble;
குறைவு. நீயிருப்பவுண்டோ வெமக்குத் தவறென்றார் (உத்தரரா. திருவோல. 22).
6. Drought, famine;
பஞ்சம். தவறு தீர்ந்து (பெரியபு. திருநாவுக். 262).
DSAL