தவயாகம்
thavayaakam
ஐவகை யாகத்தொன்றாகிய விரதாநுஷ்டானம். தவயாகமாவது உடல்வாடச் சாந்திராயண முதலிய விரதங்களை யனுட்டித்தல் (சிவதரு. ஐவகை. 2, உரை). Performance of penance or religious austerities, as a sacrifice, one of aivakai-yākam, q.v.,;
Tamil Lexicon
tava-yākam,
n. id. +.
Performance of penance or religious austerities, as a sacrifice, one of aivakai-yākam, q.v.,;
ஐவகை யாகத்தொன்றாகிய விரதாநுஷ்டானம். தவயாகமாவது உடல்வாடச் சாந்திராயண முதலிய விரதங்களை யனுட்டித்தல் (சிவதரு. ஐவகை. 2, உரை).
DSAL