தழுவு
thaluvu
அணைப்பு ; இருகையிலும் அணைக்கும் அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணைப்பு. அவன் தழுவுக்குப் பிடிபடவில்லை. 1. Embracing, clasping; இருகையாலும் அணைக்கும் அளவு. ஒருதழுவு வைக்கோல். 2. Armful;
Tamil Lexicon
s. embracing, கட்டியணைத்தல்; 2. an armful, கொடுங்கையளவு.
J.P. Fabricius Dictionary
, [tẕuvu] ''s.'' Embracing, clasping, ஆலிங் கனம். 2. An armful, கொடுங்கையளவு. ''(c.)'' அவன்தழுவுக்குப்பிடிபடவில்லை. He shook him off. ஒருதழுவுவைக்கோல். An armful of straw. தழுவுக்கடங்காதபருமன். What cannot be clasped by the two arms--as a tree, &c.
Miron Winslow
taḻuvu,
n. தழுவு-. (w.)
1. Embracing, clasping;
அணைப்பு. அவன் தழுவுக்குப் பிடிபடவில்லை.
2. Armful;
இருகையாலும் அணைக்கும் அளவு. ஒருதழுவு வைக்கோல்.
DSAL