தளவாய்
thalavaai
படைத்தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படைத்தலைவன். ஒன்ன லரைவென்று வருகின்ற தளவாய் (திருவேங். சத. 89) . [T. daḷavāyi, K. dalavāy.] Military commander, minister of war;
Tamil Lexicon
, ''s.'' A commander, as தளகர்த் தன். 2. A head-man of peons. தளவாயுத்தியோகம்பண்ணல். Commanding a body of peons.
Miron Winslow
taḷa-vāy,
n. prob. தளம்3+வாய்.
[T. daḷavāyi, K. dalavāy.] Military commander, minister of war;
படைத்தலைவன். ஒன்ன லரைவென்று வருகின்ற தளவாய் (திருவேங். சத. 89) .
DSAL