Tamil Dictionary 🔍

தலைவலி

thalaivali


தலைநோவு ; முகத்திலுள்ள நரம்புநோவு ; தொந்தரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைநோவு. தலைவலி மருத்தீடு காமாலை (திருப்பு.153). 1. Headache, Cephalalgis; முகத்திலுள்ள நரம்புநோவு. 2. Facial neuralgia, Myalgia; தொந்தரவு. தலைவலியான காரியம். 3. Painful task or labour;

Tamil Lexicon


--தலைநோ, ''s.'' Headache. இதுதலைவலிதான். This is a task use lessly imposed. தலைவலியுங்காய்ச்சலுந் தனக்குவந்தாலல்லோதெ ரியும். Headache and fever, are know to the sufferer; ''i. e.'' each one knows his own trials.

Miron Winslow


talai-vali,
n. id.+.
1. Headache, Cephalalgis;
தலைநோவு. தலைவலி மருத்தீடு காமாலை (திருப்பு.153).

2. Facial neuralgia, Myalgia;
முகத்திலுள்ள நரம்புநோவு.

3. Painful task or labour;
தொந்தரவு. தலைவலியான காரியம்.

DSAL


தலைவலி - ஒப்புமை - Similar