Tamil Dictionary 🔍

தலையுதிர்நெல்

thalaiyuthirnel


கதிரின் முதலடிப்பில் எடுக்கப்படும் நெல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பான்மையும் விதைக்கு உபயோகப்படுவதும் முதலடிப்பில் எடுக்கப் படுவதுமான நெல். Nā. The paddy collected at the first threshing and used general y as seeds;

Tamil Lexicon


talai-y-utir-nel,
n. id.+.
The paddy collected at the first threshing and used general y as seeds;
பெரும்பான்மையும் விதைக்கு உபயோகப்படுவதும் முதலடிப்பில் எடுக்கப் படுவதுமான நெல். Nānj.

DSAL


தலையுதிர்நெல் - ஒப்புமை - Similar