Tamil Dictionary 🔍

தலைக்கீடு

thalaikkeedu


போலிக் காரணம் ; காரணம் ; தலைப்பாகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரணம். இறைதரியாரெனு நிலைமை தலைக்கீடா (பெரியபு. திருஞான. 61). Cause; தலைப்பாகை. (சிலப். 26, 137.) 2. Turban, warrior's head-dress; போலிக்காரணம். புள்ளோப்புத றலைக்கீடாக (சிலப். 7, 9). 1. Pretext, alleged cause;

Tamil Lexicon


talaikkīṭu,
n. தலை + இடு-.
1. Pretext, alleged cause;
போலிக்காரணம். புள்ளோப்புத றலைக்கீடாக (சிலப். 7, 9).

2. Turban, warrior's head-dress;
தலைப்பாகை. (சிலப். 26, 137.)

talai-k-k-īṭu
n. id.+.
Cause;
காரணம். இறைதரியாரெனு நிலைமை தலைக்கீடா (பெரியபு. திருஞான. 61).

DSAL


தலைக்கீடு - ஒப்புமை - Similar