Tamil Dictionary 🔍

தலையளி

thalaiyali


இனியவற்றை முகமலர்ந்து கூறுதல் ; உயர் அன்பு ; அருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருணை. 3. Grace; உத்தம அன்பு. ஆவிநீங்கின டலையளியாகிய தது வன்றோ (கந்தபு. இரணியன்பு. 2). 2. Ideal love; முகமலர்ந்து இனிய கூறுகை. யாவர்க்குந் தலையளி செய்தலும் (குறள், 390, உரை). 1. Kind speech;

Tamil Lexicon


talai-y-aḷi,
n. id.+.
1. Kind speech;
முகமலர்ந்து இனிய கூறுகை. யாவர்க்குந் தலையளி செய்தலும் (குறள், 390, உரை).

2. Ideal love;
உத்தம அன்பு. ஆவிநீங்கின டலையளியாகிய தது வன்றோ (கந்தபு. இரணியன்பு. 2).

3. Grace;
கருணை.

DSAL


தலையளி - ஒப்புமை - Similar