தலைநிமிர்ச்சி
thalainimirchi
நன்னிமித்தமாக ஆடுமாடு முதலியன தலையை உயர்த்துகை ; பருவமடைகை ; விருத்தியடைகை ; செருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருத்தியடைகை. 3. Improving in circumstances; பருவமடைகை. (w.) 2. Being grown up, passed from childhood; நன்னிமித்தமாக ஆடுமாடு முதலியன தலையை உயர்த்துகை. (w.) 1. Carrying the head erect, as a good sign in cattle; கருவம். 4. Pride, superciliousness;
Tamil Lexicon
, ''v. noun.'' Carrying the head erect--''a good sign in cattle.'' 2. Grown up, passed from childhood. 3. Superiority, notoriety, conspicuousness of characters. 4. Improving in circum stances. 5. Pride, superciliousness.
Miron Winslow
talai-nimircci,
n. id. +.
1. Carrying the head erect, as a good sign in cattle;
நன்னிமித்தமாக ஆடுமாடு முதலியன தலையை உயர்த்துகை. (w.)
2. Being grown up, passed from childhood;
பருவமடைகை. (w.)
3. Improving in circumstances;
விருத்தியடைகை.
4. Pride, superciliousness;
கருவம்.
DSAL