தலைத்தாழ்வு
thalaithaalvu
தலை கவிழ்க்கச் செய்யும் மானக்கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தலைகவிழ்க்கச் செய்வது] அவமானம். மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்த தலைத்தாழ்வு (அருட்பா. நாமாவளி. 163). Disgrace, as causing one to hang down his head;
Tamil Lexicon
talai-t-tāḻvu,
n. தலை +.
Disgrace, as causing one to hang down his head;
[தலைகவிழ்க்கச் செய்வது] அவமானம். மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்த தலைத்தாழ்வு (அருட்பா. நாமாவளி. 163).
DSAL