Tamil Dictionary 🔍

மைத்திரீபாவனை

maithireepaavanai


எல்லா உயிர்களிடத்தும் அன்புபாராட்டி அவற்றின் நல்வாழ்வைக் கருதி பௌத்தபிட்சு புரியும் தியானவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லாயுயிர்களிடத்தும் அன்புபாராட்டி அவற்றின் நல்வாழ்வைக் கருதி பௌத்தபிக்ஷு புரியும் தியானவகை. (மணி. பக். 387.) A form of meditation which developes a feeling of fellowship with all beings, practised by monks;

Tamil Lexicon


maittirī-pāvaṉai
n. id.+. (Buddh.)
A form of meditation which developes a feeling of fellowship with all beings, practised by monks;
எல்லாயுயிர்களிடத்தும் அன்புபாராட்டி அவற்றின் நல்வாழ்வைக் கருதி பௌத்தபிக்ஷு புரியும் தியானவகை. (மணி. பக். 387.)

DSAL


மைத்திரீபாவனை - ஒப்புமை - Similar