தலைத்தலை
thalaithalai
ஒவ்வொருவரும் ; இடந்தோறும் ; மேலும்மேலும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேன்மேல். தாழ்வி லுள்ளந் தலைத்தலைச்சிறப்ப (அகநா. 29). 1. More and more; இடந்தோறும் தத்தரிக்கண்ணார் தலைத்தலைவருமே (பரிபா. 16, 10). 2. In all places, everywhere; தண்டாரகலந் தலைத் தலைக் கொளவே (ஜங்குறு. 33.) --adv. Each one;
Tamil Lexicon
talai-t-talai,
id. +. n.
Each one;
தண்டாரகலந் தலைத் தலைக் கொளவே (ஜங்குறு. 33.) --adv.
1. More and more;
மேன்மேல். தாழ்வி லுள்ளந் தலைத்தலைச்சிறப்ப (அகநா. 29).
2. In all places, everywhere;
இடந்தோறும் தத்தரிக்கண்ணார் தலைத்தலைவருமே (பரிபா. 16, 10).
DSAL