தலைசுற்றியாடுதல்
thalaisutrriyaaduthal
இறுமாப்புக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறுமாப்புக்கொள்ளுதல். பூமியிடைபோந்து தலைசுற்றியாடும் (தாயு. எங்குநிறை. 4). To have one's head turned; to exhibit arrogance;
Tamil Lexicon
talai-cuṟṟi-y-āṭu-,
v. intr. id. +.
To have one's head turned; to exhibit arrogance;
இறுமாப்புக்கொள்ளுதல். பூமியிடைபோந்து தலைசுற்றியாடும் (தாயு. எங்குநிறை. 4).
DSAL