Tamil Dictionary 🔍

தலைக்கோதை

thalaikkoathai


நெற்றிக் கட்டுமாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெற்றிக்கட்டுமாலை. தார்கொண்டா டலைக்கோதை (கலித். 66, 15). Wreath worn by women on their foreheads;

Tamil Lexicon


talai-k-kōtai,
n. id. +.
Wreath worn by women on their foreheads;
நெற்றிக்கட்டுமாலை. தார்கொண்டா டலைக்கோதை (கலித். 66, 15).

DSAL


தலைக்கோதை - ஒப்புமை - Similar