தளையவிழ்தல்
thalaiyavilthal
பந்தம் நீங்குதல் ; மலர் முறுக்கவிழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலர் கட்டவிழ்தல். தளையவிழ் கோதை (சீவக. 651). 2. To blossom, as a flower; பந்தம் நீங்குதல். 1. To be unbound, released from restraint;
Tamil Lexicon
taḷai-y-aviḻ-,
v. intr. தளை+.
1. To be unbound, released from restraint;
பந்தம் நீங்குதல்.
2. To blossom, as a flower;
மலர் கட்டவிழ்தல். தளையவிழ் கோதை (சீவக. 651).
DSAL