Tamil Dictionary 🔍

தற்கொலை

thatrkolai


தானே தன்னுயிரை மாய்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்ளுகை. Suicide;

Tamil Lexicon


, ''s.'' Suicide. ''(c.)''

Miron Winslow


taṟ-kolai,
n. id. +.
Suicide;
தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்ளுகை.

DSAL


தற்கொலை - ஒப்புமை - Similar