வற்கலை
vatrkalai
மரவுரி ; மரப்பட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவுரி. திருவரை யெய்தி யேமுற வற்கலை நோற்றன (கம்பரா. சூர்ப்ப. 22). Garment made of bark;
Tamil Lexicon
s. a garment made of bark, மரவுரி (Sansc. வல்கலா).
J.P. Fabricius Dictionary
, [vaṟkalai] ''s.'' A garment made of bark, மரவுரி. W. p. 741.
Miron Winslow
vaṟkalai
n. valkala.
Garment made of bark;
மரவுரி. திருவரை யெய்தி யேமுற வற்கலை நோற்றன (கம்பரா. சூர்ப்ப. 22).
DSAL