தறிமரம்
tharimaram
நெசவுத்தறியில் நெய்த ஆடையைச் சுருட்டும் மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெசவுத்தறியில் ஆடைசுருட்டும் மரம். Loc. Web beam, wooden revolving bar round which the woven cloth is wound;
Tamil Lexicon
taṟi-maram,
n. id. +.
Web beam, wooden revolving bar round which the woven cloth is wound;
நெசவுத்தறியில் ஆடைசுருட்டும் மரம். Loc.
DSAL