Tamil Dictionary 🔍

தருமாத்திகாயம்

tharumaathikaayam


சமரணது பஞ்சாஸ்திகாயத்துள் மீனுக்கு நீர்போலச் சீவனது செலவுக்கு உதவும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தர்மாஸ்திகாயம், தருமாத்திகாயந் தானெங்கு முளதாய் (மணி. 27, 187).

Tamil Lexicon


பண்ணியவுடம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


tarumāttikāyam,
n. dharmāstikāya.
See தர்மாஸ்திகாயம், தருமாத்திகாயந் தானெங்கு முளதாய் (மணி. 27, 187).
.

DSAL


தருமாத்திகாயம் - ஒப்புமை - Similar