Tamil Dictionary 🔍

தர்மாஸ்திகாயம்

tharmaassthikaayam


பஞ்சாஸ்தி காயத்துள் மீனுக்கு நீர்போலச் சீவனது கமனத்துக்குச் சாதனமான திரவியம். That which helps the jīva associated with pudgala or 'matter' to progress, just as water helps on the movements of a fish, one of pacāstikāyam, q. v.;

Tamil Lexicon


tarmāstikāyam,
n. dharmāstikāya. (Jaina.)
That which helps the jīva associated with pudgala or 'matter' to progress, just as water helps on the movements of a fish, one of panjcāstikāyam, q. v.;
பஞ்சாஸ்தி காயத்துள் மீனுக்கு நீர்போலச் சீவனது கமனத்துக்குச் சாதனமான திரவியம்.

DSAL


தர்மாஸ்திகாயம் - ஒப்புமை - Similar