Tamil Dictionary 🔍

தன்மாத்திகாயம்

thanmaathikaayam


பஞ்சாஸ்திகாயத்துள் மீனுக்கு நீர்போலச் சீவனது செலவுக்குச் சாதனமான பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்த நூற்பொரு டன்மாத்திகாயமும் (மணி. 27, 172). See தர்மாஸ்திகாயம்.

Tamil Lexicon


s. a suitable body assumed by the soul at death, for future joys or sufferings. (தன்மம்+ அத்தி+காயம்).

J.P. Fabricius Dictionary


, [taṉmāttikāyam] ''s.'' A suitable body assumed by the soul at death, for future joys or sufferings. புண்ணியபாவசரீரம்; [''ex'' தன் மம், ''et'' அத்தி and காயம்.]

Miron Winslow


taṉmāttikāyam,
n. dharmāstikāya.
See தர்மாஸ்திகாயம்.
தந்த நூற்பொரு டன்மாத்திகாயமும் (மணி. 27, 172).

DSAL


தன்மாத்திகாயம் - ஒப்புமை - Similar