தருமதலைவன்
tharumathalaivan
தருமத்திற்குரிய தலைவனான புத்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தருமத்திற்கு உரிய தலைவன்] புத்தன், தருமதலைவன் றலைமையி னுரைத்த (மணி. 11, 30). Buddha, as supreme in virtue;
Tamil Lexicon
taruma-talaivaṉ,
n. id. +.
Buddha, as supreme in virtue;
[தருமத்திற்கு உரிய தலைவன்] புத்தன், தருமதலைவன் றலைமையி னுரைத்த (மணி. 11, 30).
DSAL