கரியார்
kariyaar
கருநிறம் உடையார் ; கீழ்மக்கள் ; சான்று கூறுவோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருநிறமுடையார். 1. People who are dark complexion; கீழ்மக்கள். கரியாரை நள்ளான் (சிறுபஞ். 21). 2. Degraded people; சான்று கூறுவோர். வன்றொண்டர்க் காவணங் கரியார் முன்பு காட்டவல்லார் (மருதூ. 11). Witnessess;
Tamil Lexicon
kariyār
n. கரு-மை.
1. People who are dark complexion;
கருநிறமுடையார்.
2. Degraded people;
கீழ்மக்கள். கரியாரை நள்ளான் (சிறுபஞ். 21).
kariyār
n. கரி7.
Witnessess;
சான்று கூறுவோர். வன்றொண்டர்க் காவணங் கரியார் முன்பு காட்டவல்லார் (மருதூ. 11).
DSAL