தேவரடியார்
thaevaratiyaar
தேவதாசிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவதாசிகள். தேவரடியார்க்கும் உவச்சர்க்கும் (S. I. I. iii, 47). Temple dancing-girls; மாகேசுரசைவர். தேவரடியாராயுள்ள ஆண்டார்களே தெண்டித்து (S. I. I. vii, 399). Māhēšvaras, a sect among šaivaites;
Tamil Lexicon
tēvar-aṭiyār,
n. தேவர்+.
Temple dancing-girls;
தேவதாசிகள். தேவரடியார்க்கும் உவச்சர்க்கும் (S. I. I. iii, 47).
tēvar-aṭiyār
n. தேவன்+.
Māhēšvaras, a sect among šaivaites;
மாகேசுரசைவர். தேவரடியாராயுள்ள ஆண்டார்களே தெண்டித்து (S. I. I. vii, 399).
DSAL