Tamil Dictionary 🔍

தாரித்திரியம்

thaarithiriyam


காண்க : தரித்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தரித்திரம். நோயற்ற தாரித்திரிய நன்றுகாண். (குமரேச.சத்.52).

Tamil Lexicon


தாரித்திரிமம், s. poverty, தரித்திரம்.

J.P. Fabricius Dictionary


[tārittiriyam ] --தாரித்திரம், ''s.'' po verty. See தரித்திரம். ''(Sa. Da'ridriya.)''

Miron Winslow


tārittiriyam,
n. id.
See தரித்திரம். நோயற்ற தாரித்திரிய நன்றுகாண். (குமரேச.சத்.52).
.

DSAL


தாரித்திரியம் - ஒப்புமை - Similar