Tamil Dictionary 🔍

தசரா

thasaraa


மாளய அமாவாசையை அடுத்துத் துர்க்கையை வணங்கி நிகழ்த்தப்படும் பத்து நாள் விழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்க்காதேவியன் பொருட்டு மாளய அமாவாசையை அடுத்து நிகழ்த்தப்படும் பத்துநாட் பண்டிகை . A festival of 10 days in honour of Durga in the bright fortnight immediately after māḷaya amāvācai ;

Tamil Lexicon


tacarā,
n.daša-rātra. (K. dasarā.)
A festival of 10 days in honour of Durga in the bright fortnight immediately after māḷaya amāvācai ;
துர்க்காதேவியன் பொருட்டு மாளய அமாவாசையை அடுத்து நிகழ்த்தப்படும் பத்துநாட் பண்டிகை .

DSAL


தசரா - ஒப்புமை - Similar