Tamil Dictionary 🔍

தர்ணா

tharnaa


கடன் கொண்டவன் வரிபாக்கிதாரன் இவர்கள் வாயிலில் உட்கார்ந்து கொண்டு அவர் கொடுக்கவேண்டியதை நெருக்கிக்கேட்கை. Forcing payment, as of a debt, by sitting at the door of a debtor's house;

Tamil Lexicon


tarṇā,
n. darānā.
Forcing payment, as of a debt, by sitting at the door of a debtor's house;
கடன் கொண்டவன் வரிபாக்கிதாரன் இவர்கள் வாயிலில் உட்கார்ந்து கொண்டு அவர் கொடுக்கவேண்டியதை நெருக்கிக்கேட்கை.

DSAL


தர்ணா - ஒப்புமை - Similar