இதரன்
itharan
அன்னியன் ; பாமரன் ; கீழ்மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்னியன். இதரர்க்கு மாதர்க் காகா (விருத்தாசல.சிவபூ.34; சங்.அக). Man of another caste; கீழ்மகன். (அக. நி.) 2. Man of low caste; mean person; பாமரன். (நாநார்த்த). 1. Ignorant person;
Tamil Lexicon
itaraṉ
n. itara.
Man of another caste;
அன்னியன். இதரர்க்கு மாதர்க் காகா (விருத்தாசல.சிவபூ.34; சங்.அக).
itaraṉ
n. itara.
1. Ignorant person;
பாமரன். (நாநார்த்த).
2. Man of low caste; mean person;
கீழ்மகன். (அக. நி.)
DSAL