வரங்கிடத்தல்
varangkidathal
வரம்வேண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரம் பெருமாறு தெய்வசன்னதியிற் படுத்துக்கிடத்தல். வரங்கிடந்தான் றில்லை யம்பல முன்றிலம் மயாவனே (திருக்கோ. 86.) To lie prostrate in the presence of a deity, praying for the grant of a boon;
Tamil Lexicon
varaṅ-kiṭa-
v. intr.வரம்1+.
To lie prostrate in the presence of a deity, praying for the grant of a boon;
வரம் பெருமாறு தெய்வசன்னதியிற் படுத்துக்கிடத்தல். வரங்கிடந்தான் றில்லை யம்பல முன்றிலம் மயாவனே (திருக்கோ. 86.)
DSAL