Tamil Dictionary 🔍

தயாவீரன்

thayaaveeran


அருளில் மேம்பட்ட புத்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தயையில் மேம்பட்டவன்] புத்தன். (மணி.30, 11, உரை.) Buddha, as heroic in acts of grace;

Tamil Lexicon


tayā-viraṉ,
n. id. +.
Buddha, as heroic in acts of grace;
[தயையில் மேம்பட்டவன்] புத்தன். (மணி.30, 11, உரை.)

DSAL


தயாவீரன் - ஒப்புமை - Similar