தம்மாகும்மாசெய்தல்
thammaakummaaseithal
வீண்செலவு செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீண்செலவு செய்தல். பொருளையெல்லாம் தம்மாகும்மாசெய்கிறான். Loc. To squander, waste;
Tamil Lexicon
tammā-kummā-cey-,
v. tr. தம்மாகும்மா +.
To squander, waste;
வீண்செலவு செய்தல். பொருளையெல்லாம் தம்மாகும்மாசெய்கிறான். Loc.
DSAL