தம்மாகும்மா
thammaakummaa
மகிழ்ச்சிக் குறிப்பு. ஆட்டுக்கறியும் நெல்லுச்சோறுந் தம்மாகும்மா. Expr. signifying delight, enjoyment;
Tamil Lexicon
tammā-kummā,
int.
Expr. signifying delight, enjoyment;
மகிழ்ச்சிக் குறிப்பு. ஆட்டுக்கறியும் நெல்லுச்சோறுந் தம்மாகும்மா.
DSAL