தம்புரு
thampuru
பக்க சுருதிக்கு உதவும் ஒரு நரம்புக்கருவி. தம்புரு கின்னரங்கள் (குற்றா. குற. 13). A kind of guitar producing the key-note;
Tamil Lexicon
s. (for.) a kind of quitar played with plectrum. தம்புரு முழங்க, வாசிக்க, to play the தம்புரு.
J.P. Fabricius Dictionary
[tmpuru ] --தம்பூரு, ''s. (for.)'' A kind of guitar played with plectrums, நரம்புக்கரு விகளிலொன்று. ''(c.)''
Miron Winslow
tampuru,
n. Hind. tambr.
A kind of guitar producing the key-note;
பக்க சுருதிக்கு உதவும் ஒரு நரம்புக்கருவி. தம்புரு கின்னரங்கள் (குற்றா. குற. 13).
DSAL