Tamil Dictionary 🔍

தம்பிரான்தோழன்

thampiraantholan


சிவபிரானுக்குத் தோழனாகிய சுந்தரமூர்த்தி நாயனார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சிவபிரானுக்குத் தோழன்] சுந்தர முர்த்திநாயனார். தம்பிரான்றேழனார் நம்பியென்றார் (பெரியபு. தடுத்தாட். 171). Cuntara-mūrtti-nāyaṉār, as the friend of šiva;

Tamil Lexicon


tampirāṉ-tōḻaṉ,
n. தம்பிரான் +.
Cuntara-mūrtti-nāyaṉār, as the friend of šiva;
[சிவபிரானுக்குத் தோழன்] சுந்தர முர்த்திநாயனார். தம்பிரான்றேழனார் நம்பியென்றார் (பெரியபு. தடுத்தாட். 171).

DSAL


தம்பிரான்தோழன் - ஒப்புமை - Similar