Tamil Dictionary 🔍

தமிழோர்

thamilor


தமிழ்மக்கள் ; தமிழ்ப்புலவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமிழ் மக்கள். 1. The Tamils; தமழ்¢ப் புலவர். மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் (நீதிநெறி. 7). 2. Tamil poets or scholars;

Tamil Lexicon


, ''s. (plu.)'' Tamil poets, the learned, தமிழ்ப்புலவர். ''(p.)''

Miron Winslow


tamiḻōr,
n. id.
1. The Tamils;
தமிழ் மக்கள்.

2. Tamil poets or scholars;
தமழ்¢ப் புலவர். மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் (நீதிநெறி. 7).

DSAL


தமிழோர் - ஒப்புமை - Similar