Tamil Dictionary 🔍

தமிழியல்வழக்கு

thamiliyalvalakku


பண்டைக் காலத்துத் தமிழ் நூல்களிற் கூறப்படும் காமக்கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டைக்காலத்துத் தமிழ்நூல்களிற் கூறப்படும் காமக்கூட்டம். தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கு (பெருங். வத்தவ. 17, 67). A system of love-marriage set forth in ancient Tamil works;

Tamil Lexicon


tamiḻ-iyal-vaḻakku,
n. id. +.
A system of love-marriage set forth in ancient Tamil works;
பண்டைக்காலத்துத் தமிழ்நூல்களிற் கூறப்படும் காமக்கூட்டம். தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கு (பெருங். வத்தவ. 17, 67).

DSAL


தமிழியல்வழக்கு - ஒப்புமை - Similar