எதிர்வழக்கு
yethirvalakku
எதிர்வாதம் , பிரதிவாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர் வியாச்சியம். 1. Defence, objection, cross-claim; பிரதிவாதம். அவன் சொன்னதற்கு எதிர்வழக்குச் சொல்லுகிறான். 2. Counter-argument;
Tamil Lexicon
எதிர்வியாச்சியம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''inf.'' A counter law suit, instituted out of revenge, எதிர்வியாச் சியம்.
Miron Winslow
etir-vaḻakku
n. எதிர்4+.
1. Defence, objection, cross-claim;
எதிர் வியாச்சியம்.
2. Counter-argument;
பிரதிவாதம். அவன் சொன்னதற்கு எதிர்வழக்குச் சொல்லுகிறான்.
DSAL