தலைப்பறை
thalaipparai
யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை. மத்த கஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமா போலே (ஈடு, 10, 3, 5). Tom-tom beaten in front, as of an elephant;
Tamil Lexicon
talai-p-paṟai,
n. id. +.
Tom-tom beaten in front, as of an elephant;
யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை. மத்த கஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமா போலே (ஈடு, 10, 3, 5).
DSAL