பாட்டநிலம்
paattanilam
குத்தகைக்கு வாங்கிய நிலம். 2. The land obtained on lease; குறைந்த தானியவரியுடைய நன்செய் நிலம். (G. Tn. D. I, 311.) 1. Wet lands on which was fixed a low assessment in grain;
Tamil Lexicon
pāṭṭa-nilam
n. id.+.
1. Wet lands on which was fixed a low assessment in grain;
குறைந்த தானியவரியுடைய நன்செய் நிலம். (G. Tn. D. I, 311.)
2. The land obtained on lease;
குத்தகைக்கு வாங்கிய நிலம்.
DSAL