Tamil Dictionary 🔍

வன்பாட்டம்

vanpaattam


தீய்வு கரிவு காலத்திலும் குறையாமல் அளக்கவேண்டிய குத்தகை. நெல். பதினறுகலனே தூணியாக வன்பாட்டம் அளக்கவும். (S. I. I. v. 90.) Fixed rent in kind due under a lease-deed which does not provide for any relief against loss due to drought;

Tamil Lexicon


vān-pāṭṭam
n. வன்-மை+.
Fixed rent in kind due under a lease-deed which does not provide for any relief against loss due to drought;
தீய்வு கரிவு காலத்திலும் குறையாமல் அளக்கவேண்டிய குத்தகை. நெல். பதினறுகலனே தூணியாக வன்பாட்டம் அளக்கவும். (S. I. I. v. 90.)

DSAL


வன்பாட்டம் - ஒப்புமை - Similar