Tamil Dictionary 🔍

மனத்தேற்றம்

manathaetrram


மனம் கலங்குதலின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனம் கலங்குதலின்மை. (W.) 1. Clearness of mind; நிச்சயபுத்தி. 2. Firmness of mind;

Tamil Lexicon


மனத்திடன்.

Na Kadirvelu Pillai Dictionary


maṉa-t-tēṟṟam
n. id.+.
1. Clearness of mind;
மனம் கலங்குதலின்மை. (W.)

2. Firmness of mind;
நிச்சயபுத்தி.

DSAL


மனத்தேற்றம் - ஒப்புமை - Similar