தன்னுண்மை
thannunmai
பரப்பிரமத்தின் உண்மை அறிவு இன்பமாய இயல்பு ; சிறப்பியல்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The real distinctive characteristic. See சொரூபலக்ஷணம். (சி. சி.1, 70, சிவஞா.)
Tamil Lexicon
taṉ-ṉ-uṇmai,
n. தன்+.
The real distinctive characteristic. See சொரூபலக்ஷணம். (சி. சி.1, 70, சிவஞா.)
.
DSAL