Tamil Dictionary 🔍

தன்னறிவு

thannarivu


சுயவறிவு ; மயக்கமற்ற அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுயவறிவு. 1. Consciousness, self-knowledge, one's own knowledge; மயக்கமற்ற அறிவு. குடிகாரனுக்குத் தன்னறிவில்லை. 2. Sobriety, self-possession;

Tamil Lexicon


, ''s.'' Consciousness, self-know ledge, சுயவறிவு. 2. Sobriety, recollection, self-possession, தன்னினைவு. 3. One's own knowledge, தனக்குரியவுணர்ச்சி.

Miron Winslow


taṉ-ṉ-aṟivu,
n. id. +. (w.)
1. Consciousness, self-knowledge, one's own knowledge;
சுயவறிவு.

2. Sobriety, self-possession;
மயக்கமற்ற அறிவு. குடிகாரனுக்குத் தன்னறிவில்லை.

DSAL


தன்னறிவு - ஒப்புமை - Similar