Tamil Dictionary 🔍

தன்னரசுநாடு

thannarasunaadu


ஒருவன் தன் இச்சைப்படி ஆளும் நாடு ; அராசக நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவன் தன் இச்சைப் படி ஆளும் நாடு. இராவணாகாரமாகி . . . . தன்னரசு நாடு செய்திருக்கும் (தாயு. மௌன. 9). Despotic state; அராசகமான தேசம். (ஈடு, 4, 9, ப்ர.) State or country where anarchy prevails;

Tamil Lexicon


, ''s.'' A country whose government is democratic or republican.

Miron Winslow


taṉ-ṉ-aracu-nāṭu,
n. தன்னரசு+.
State or country where anarchy prevails;
அராசகமான தேசம். (ஈடு, 4, 9, ப்ர.)

taṉ-ṉ-aracu-nāṭu
n. id.+அரசு+.
Despotic state;
ஒருவன் தன் இச்சைப் படி ஆளும் நாடு. இராவணாகாரமாகி . . . . தன்னரசு நாடு செய்திருக்கும் (தாயு. மௌன. 9).

DSAL


தன்னரசுநாடு - ஒப்புமை - Similar