Tamil Dictionary 🔍

தன்னரசு

thannarasu


சுதந்தர அரசு ; அரசியலற்றிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுதந்திர அரசு. 1. Self-government, independent kingdom; அராசகம். இது தன்னரசு நாடாய் (ஈடு, 1, 2, 9). 2. State of anarchy, one of eight nāṭṭu-k-kuṟṟam, q.v.;

Tamil Lexicon


இட்டமானவாளுகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Want of just administra tion of government, a state of anarchy.

Miron Winslow


taṉ-ṉ-aracu,
n. id. +.
1. Self-government, independent kingdom;
சுதந்திர அரசு.

2. State of anarchy, one of eight nāṭṭu-k-kuṟṟam, q.v.;
அராசகம். இது தன்னரசு நாடாய் (ஈடு, 1, 2, 9).

DSAL


தன்னரசு - ஒப்புமை - Similar