Tamil Dictionary 🔍

தன்பாடு

thanpaadu


தன் செயல் ; தன் உழைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவகாரியம். அவன் தன்பாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் One's own business;

Tamil Lexicon


, ''v. noun.'' Attending to one's own business, going on in one's own way. தன்பாட்டிலேபோகிறான்>. He is going on quietly, without interfering with others.

Miron Winslow


taṉ-pāṭu,
n. id. +. [K. tanpādu.]
One's own business;
சுவகாரியம். அவன் தன்பாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்

DSAL


தன்பாடு - ஒப்புமை - Similar