Tamil Dictionary 🔍

தனகு

thanaku


மனக்களிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளக்களிப்பு. (சூடா.) Mirth, jollity;

Tamil Lexicon


III. v. i. be jolly, merry; 2. be out of humour, pick a quarrel; 3. take improper liberties, சரசஞ்செய்.

J.P. Fabricius Dictionary


, [tṉku] கிறேன், தனகினேன், வேன், தனக, ''v. n.'' [''prov. for'' குனுகு, ''v.''] To wanton, dally, to take improper liberties, சரகஞ் செய்ய. 2. To be jolly, mirthful, merry, உள்ளங்களிக்க. (See தன்கு.) 3. To pick a quar rel, to be out of humor, as a brother with a sister-in law, பொர. ''(Jaffna usage.)'' தனகித்தனகிவருகிறாள். She comes taking liberties with me.

Miron Winslow


taṉaku,
n. perh. தான்+நகு-.
Mirth, jollity;
உள்ளக்களிப்பு. (சூடா.)

DSAL


தனகு - ஒப்புமை - Similar