தனிசு
thanisu
கடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடன். பெரும் பொருட் டனிசுமின்றே . . . போக்குவல் (திருவாலவா. 27, 83). Debt;
Tamil Lexicon
s. debt, கடன்.
J.P. Fabricius Dictionary
கடன், மாதிரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tṉicu] ''s.'' [''vul. used with'' கடன்.] Debt, as கடன்தனிசு.
Miron Winslow
taṉicu,
n.
Debt;
கடன். பெரும் பொருட் டனிசுமின்றே . . . போக்குவல் (திருவாலவா. 27, 83).
DSAL